சில உண்மை சம்பவங்கள் மூலம் என் மனதுக்குள் நடக்கும் உரையாடல்களை தொகுத்து எழுத முயற்சிக்கிறேன்
இந்த முயற்சியில் எவளவு தூரம் வெற்றி பெற போகிறேன் என்று சில நாட்கள் தொடர்ந்து எழுதினால் ஒழிய என்னால் அறிய முடியாது எனவே எழுதுகிறேன் இதுவே எனது முன்னுரை.
இந்த முன்னுரை என்ற வார்த்தையை பயன்படுத்தி எவ்ளோ நாட்கள் ஆகிவிட்டது. இன்றும் பள்ளிகளில் கட்டுரைகள் எழுதுவார்கள் என்றால் இந்த வார்த்தை கண்டிப்பாக உபயோகத்தில் இருக்கும். அனால் நான் வேலை பார்க்கும் software company இல் பயன்படுத்தினால் லூசு பயல் என்று தமிழ் தெரிந்தவர்களே என்னை திட கூடும்.இந்த முயற்சியில் எவளவு தூரம் வெற்றி பெற போகிறேன் என்று சில நாட்கள் தொடர்ந்து எழுதினால் ஒழிய என்னால் அறிய முடியாது எனவே எழுதுகிறேன் இதுவே எனது முன்னுரை.