Monday, November 14, 2011

Friday, September 16, 2011

இன்றைய சிந்தனை

அடுத்தவர்களை நம்பி இருப்பது என்பது நம் அரிப்பிற்கு அடுத்தவன் கையை தேடுவது போல் ...

முதலில் வேகமாய் தொடங்கியதலோ என்னவோ எல்லா பந்தயங்களிலும் எல்லை கோடு வரும் போது ஏன் வேகத்தை நானே குறைத்துகொண்டு தோற்று போகிறேன்.

Sunday, May 22, 2011

முன்னுரை

சில உண்மை சம்பவங்கள் மூலம் என் மனதுக்குள் நடக்கும் உரையாடல்களை தொகுத்து எழுத  முயற்சிக்கிறேன்
இந்த முயற்சியில் எவளவு தூரம் வெற்றி பெற போகிறேன் என்று  சில நாட்கள் தொடர்ந்து எழுதினால் ஒழிய என்னால் அறிய முடியாது எனவே எழுதுகிறேன் இதுவே எனது முன்னுரை.
இந்த முன்னுரை என்ற வார்த்தையை பயன்படுத்தி எவ்ளோ நாட்கள் ஆகிவிட்டது. இன்றும் பள்ளிகளில் கட்டுரைகள் எழுதுவார்கள் என்றால் இந்த வார்த்தை கண்டிப்பாக உபயோகத்தில் இருக்கும். அனால் நான் வேலை பார்க்கும் software company இல் பயன்படுத்தினால் லூசு பயல் என்று தமிழ் தெரிந்தவர்களே என்னை திட கூடும்.